நானும் உனை காதலிக்கத் தொடங்கிய நாளிலிருந்து ஒருமுறையாவது உன் முகத்தை முழுவதுமாக பார்த்து விடவேண்டுமென்று தவிக்கின்றேன்... பார்க்கும் போதெல்லாம் உன் கத்தி இமைகளால் எனை குத்தி கிழிக்கின்றாய் நீ...
நாளுக்கு நாள் எதிர்பாராத விதத்தில் வளர்ந்து கொண்டு போகும் இணையத்தில் எத்தனையோ தமிழ் பக்கங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால் இவற்றில் ஒரு சிலவற்றையாவது இணையத்தில் புதிதாகச்சேரும் நண்பர்கள் சுலபமாக கண்டுபிடித்து அவற்றினால் நன்மையடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.
0 comments:
கருத்துரையிடுக