ஆபத்துடன் விளையாடுவது என்பது அனைவரும் அச்சம்படும் ஒரு விடயம்.
ஆனால் அதையும் தாண்டி சாதனையாளர்கள் சிலர், ஆபத்துக்களையும் தமக்கு சாதகமாக மாற்றி விடுகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான America's Got Talent எனும் நிகழ்ச்சியில் ஒருவர் செய்யும் சாகசம் பார்வையாளர்களை மிளர வைக்கிறது.
David Ferman எனும் சாகசக்காரர், தனது தலைக்கு கீழ் உள்ள உயிராபத்தையும் கருதாது சாகசம் செய்கிறார்.
பற்றி எரியும் நெருப்பின் மேல் தலை கீழாக நின்று என்னவென்லாம் செய்கிறார் என காணொளியை பாருங்கள்.
செவ்வாய், 21 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



0 comments:
கருத்துரையிடுக